அடுத்த சாதனை

வாழ்த்துத்துகிறேன் தோழி உலகத்திலேயே மிகப்பெரிய நெத்தி உடையவள்ன்ற சாதனையைப் படச்சி கின்னஸ்லெ இடம் பிடிச்சிட்ட. . அடுத்ததா என்ன செய்யப்போறே?

உலகத்திலேயே நெத்திலெ பெரிய பொட்டா வச்சிக்கிற பொண்ணு நான் தாங்கறத நிரூபிச்சு கின்னஸ்ல இடம்பிடிக்கறது தான் எனது அடுத்த வேலை.

சபாஷ் சரியான சாதனை.

எழுதியவர் : மலர் (3-Sep-14, 10:05 am)
Tanglish : atutha saathanai
பார்வை : 279

சிறந்த நகைச்சுவைகள்

மேலே