மழலையாய் காதல்

மெல்லிசை தெளித்த
மயக்கத்தில்
நகர்வில்லா பயணத்தின்
ஜன்னலோர பயணியாய்
நான் ...
நெடுநேரம் ஒளிந்திருந்து
கிளம்புகையில்
முகம் காட்டி
கையசைத்தே சிரிக்கும்
வெள்ளந்தி
மழலையாய்
காதல் !!

எழுதியவர் : யுவபாரதி (3-Sep-14, 8:14 pm)
பார்வை : 86

மேலே