எனக்குள் ஓர் மூன்றாம் போர்

அடம் பிடிக்கின்றன என் கண்கள்
அவனால் தான் அதிகம் அழுகிறோம்
அவன் வேண்டவே வேண்டாம் என்று......

மரமண்டை மனமோ சண்டை போடுகிறது
அவனை மறக்கவே முடியாது என்று.....

இப்படி உன்னால் தினமும்
எனக்குள் ஓர் மூன்றாம் போர்......

எழுதியவர் : priyaraj (4-Sep-14, 6:40 pm)
பார்வை : 83

மேலே