ஒன்றிலக்கம் No 1

ஒன்றிலக்கம்
முதன்மை ==

ஆனால்

ஒன்றிலக்கம்
ஒரு நோயும் கூட ==

ஒன்று என்ற எண்ணை
இலக்கு ஆக்காமல்

நம்மின் ஒன்றாய்
செயல்படுவோம் ===

நோயிலிருந்து
விடுபடுவோம் =====

எழுதியவர் : kirupaganesh (6-Sep-14, 8:48 am)
பார்வை : 264

மேலே