நினைவுகள் தொலைவது இல்லை
*********விழிகளைக் கண்டு
மொழிகள் மறந்து
காதல் பழிகளை பெற்றேன்
உன்னாலே *****************
*********வழிகளைத் தொலைத்து
அனைத்தும் இழந்து
அனாதையாக திரிகிறேன்
உன்னாலே **********
**********பள்ளிக்கு செல்லவில்ல -நெற்றியில்
புள்ளிகள் வைக்கவில்ல -உன்
நினைவுகளை திருடி
திருடியாக வாழ்கிறேன் ***********
**************பாடங்கள் படிக்கவில்ல
பாதைகள் மறக்கவில்லை
பகலும் இரவும் உன்னோடு இல்லை
உன் நினைவுகள் மட்டும் என்னோடு **************
*************பார்த்து கதைக்கவில்ல
பேசிச் சிரிக்கவில்ல
அழுது புலம்பிகிறேன்
உன் பேரைச் சொல்லி **********
*********பரீட்சை எழுதி
தேர்வுக்கு காத்திருப்பது போல
உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்
உன்னாலே ***********
*******நெடுஞ்சாலையில்
நெடுந்துரம் நடக்கிறேன்
நீ என் துணையாக வருகிறாய் என்று *******