காதல்

உதடுகள் ஊமையாகும்...
இதயங்கள் உரையாடும்.....!

எழுத்துக்கள் கிறுக்கல்களாகும்...
கிறுக்கல்கள் கவிதைகளாகும்.....!

எழுதியவர் : முரா கணபதி (8-Sep-14, 5:52 pm)
Tanglish : kaadhal
பார்வை : 125

மேலே