உறவு

இறந்த கனவன் தன் மனைவியிடம்-

அன்பே! நான் எரிந்து சாம்பலானாலும் உன்னுடன்தான் உறவாடுவேன், உன் நெற்றியில் தினம் முத்தமிட்டுக்கொண்டே,

திருநீராக.

எழுதியவர் : பிரசாந்த் (8-Sep-14, 9:57 pm)
Tanglish : uravu
பார்வை : 263

மேலே