மழையும் நானும்

மழை சிந்தும் வானம்
உன் நினைவில் நானும்
கரைவது மண் கூடு மட்டுமல்ல
என்
மனக் கூடும் தான்....!!!!

எழுதியவர் : (8-Sep-14, 2:30 pm)
சேர்த்தது : சாராவதி
Tanglish : mazhaiyum naanum
பார்வை : 268

மேலே