திருமணம்

இன்று !
பல திருமணங்கள் .....
மஞ்சள் காகிதத்தில்
ஆரம்பித்து !
வெள்ளை காகிதத்தில்
முடிகிறது !
விவாகரத்தாக ....!!!!!!

எழுதியவர் : (8-Sep-14, 1:03 am)
Tanglish : thirumanam
பார்வை : 382

மேலே