வலிக்கும் இதயத்தின்

கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!

மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!

காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (9-Sep-14, 9:12 am)
பார்வை : 724

மேலே