Uzhaippu

விண்ணில் மிதந்திட
பறவையும் அடித்திடும்
வேகமாய் சிறகையே ..!

வெற்றியில் திளைத்திட
மனிதா படைத்திடு
துரிதமாய் உன் உழைப்பையே...!!

எழுதியவர் : (9-Sep-14, 9:18 pm)
பார்வை : 298

மேலே