பரமேஸ்வரி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பரமேஸ்வரி |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 25-Oct-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 7 |
என்னைப் பற்றி...
இயற்பியல் - இளம் ஆராய்ச்சியாளர்
என் படைப்புகள்
பரமேஸ்வரி செய்திகள்
என்னைப் போல் நீ இருக்கையில்
அத்தனையும் பயமாமே உனக்கு..?
எங்கே சென்றது இருளுக்கும்
பயந்த கருவறையில்
தொடங்கிய உன் குணம்...?
உன்னறையில் நான் இருக்கையில்
எனக்காக நீ துறந்ததில்
இதுவும் ஒன்றோ...?!!!
அருமை... 08-Dec-2014 10:43 am
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Sep-2014 11:58 pm
“ பற்றும் பாசமுமின்றி
இருப்பதனால் தான் என்னவோ
ஆழ்கடல் அலைகள்
என்றும் துன்பத் தேடலின்றி
அமைதியாய் இருக்கின்றன...?!! “
அழகு .. அக்கா 25-Oct-2014 8:37 am
அக்கா கலக்குறீங்க போங்க ! 10-Sep-2014 12:11 am
அருமை தோழமையே 10-Sep-2014 12:08 am
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Sep-2014 11:58 pm
விண்ணில் மிதந்திட
பறவையும் அடித்திடும்
வேகமாய் சிறகையே ..!
வெற்றியில் திளைத்திட
மனிதா படைத்திடு
துரிதமாய் உன் உழைப்பையே...!!
அருமை அக்கா ! 10-Sep-2014 12:12 am
அருமை தோழமையே 10-Sep-2014 12:08 am
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Sep-2014 11:59 pm
சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) mugil மற்றும்
1 உறுப்பினர்
கருத்து அளித்துள்ளனர்
15-Aug-2014 6:47 pm
இதில்
்நீங்கள்்
மீண்டும்்
செல்லவிரும்பும்
பருவம்எது...
ஏன்?
1)குழந்தைபருவம்
2)பள்்ளிபருவம்
3)கல்லூரிபருவம்்
்
்
குழந்தை பருவம் ! 30-Aug-2014 9:27 am
நன்றி
சூப்பர் 17-Aug-2014 12:17 pm
* எதுவுமல்ல! அடுத்த பிறவி! 17-Aug-2014 12:11 pm
நன்றி
நண்பா.
தங்களின்
வருகைகக்கும்,
கருத்தளித்தமைக்கும். 16-Aug-2014 7:28 pm
மேலும்...
கருத்துகள்