தூரத்து கடல்
“ சத்தமின்றி காணப்பட்டாலும்
சலனங்கள் இல்லாமல் இருப்பதில்லை
தூரத்துக் கடலிலும்
துன்பத்தில் (காதலில்) மனதிலும்...! ”
“ சத்தமின்றி காணப்பட்டாலும்
சலனங்கள் இல்லாமல் இருப்பதில்லை
தூரத்துக் கடலிலும்
துன்பத்தில் (காதலில்) மனதிலும்...! ”