ஆழ்கடல் அலைகள்

“ பற்றும் பாசமுமின்றி
இருப்பதனால் தான் என்னவோ
ஆழ்கடல் அலைகள்
என்றும் துன்பத் தேடலின்றி
அமைதியாய் இருக்கின்றன...?!! “

எழுதியவர் : (9-Sep-14, 9:19 pm)
Tanglish : aalkadal alaigal
பார்வை : 71

மேலே