நிறைந்தவள்
உள்ளமெல்லாம்
நிறைந்தவள் .....
உயிர் முழுவதும்
கலந்தவள்...........
மண மேடையில்
என்னை பிரிந்தவள்
மாற்றான்.........
ஒருவனுடன் இணைந்தவள் ...........
என்னை மரணத்திடம்
சேர்த்து விட்டால் ...................

