கண்தானம்

காதலித்தவன்
கண் தானம்
செய்ய வேண்டாம்....
நிறைய
எதிர்பார்ப்புகளும் ..
கண்ணீரும்
அந்த கண்கள்
பார்த்திருக்கும்....
மீண்டும்
எதற்கு ?

எழுதியவர் : மு.தேவராஜ் (10-Sep-14, 2:35 pm)
Tanglish : kanthaanam
பார்வை : 102

மேலே