அன்புள்ள நியந்தாவுக்கு 9-நியந்தாவின் தரிசனம் விரைவில்

எனக்கு சிரிப்பாக வந்தது..... சிரிக்க சிரிக்க சிரிப்பாகவே வந்தது.... சிரித்த பின்னும் சிரிப்பாகவே வந்தது...... அறை முழுக்க அடங்காத பெரு மூச்சு அலறியதைப் பார்க்க பார்க்க சிரிப்பாகவே வந்தது....
சிந்தா கண்களை பெரிதாக திறந்து கொண்டே எனை கட்டிப் பிடிக்க எட்டி வந்தது.....
எட்ட இருக்கும் போது கிட்ட வர தவித்தான்.... கிட்ட வந்ததும் எட்டி நின்று தவித்தான்... என்று ஒரு கவிதை சொல்லேன் சிந்தா.... எனக்குள்... குபுக் குபுக் என்று சிரிப்பு விதை விழுந்த கணமே மரமாகி ஆயிரம் ஆண்டுகள் கடந்த படி இருந்தன... கண்கள் கிழிந்து காதாய் மாறியதோ என்பது போல் ஒரு ஈஈ........ ஈ........ ஈ........ என தரையோடு விழுந்து தவழ்ந்த படியே என் பாதங்களைத் தேடிக் கொண்டே ஒரு சர்ப்பமாய் தவழ்ந்தது..... அறையெங்கும் தெரித்துக் கிடந்த நிர்வாணம்.... பாம்பின் மேல் சட்டையை கழட்டிக் கொண்டே இருந்தததாக என் பார்வை ஒரு கற்பனைக் குதிரையை கழுத்தறுத்துக் கொண்டிருந்தது....
சிந்தாவின் கண்களில் எச்சில் ஒழுகியது.... நாக்கில் காமம் வழிந்தது... கனத்த அடித் தொண்டையில் ஏண்டா...... *********** ****** ****** ****** ***
இப்படி பண்ற.... வா.... இன்னும் 20 அரை வேணும்னாலும் அரைஞ்சுக்கோ.....ப்ளீஸ்.......... என்ற சிந்தாவின் மொத்த உடலும் தரையில் மரணம் தேடும் மீனின் வாயாக திறந்து திறந்து இல்லாத நீரை மீட்டிக் கொண்டிருந்தது....
எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது....
நியந்தா நீ என்ன தப்பா நினைக்க மாட்ட... உன்ன தேடி நான் வந்த்ருவேன்..... நீ எனக்காக காத்திட்டிருப்பனு எனக்கு தெரியும்....உன் மூக்குத்தியில் மின்னும் ஒளி போதும்...என் பிரபஞ்சம்... தேடிய வெளியில் இன்னும் பல பால்வீதிகள் முளைக்கும்....
தேடுவது சுகம் என்று உனைத் தேடிய பின்னே கண்டு கொண்டேன்.... தேட விடுவது சுகம் என்று இந்த சிந்தாவை கண்டு, கண்டு கொன்றேன்....
சிந்தா...... தன் தலையை தரையில் வேக வேகமாக முட்டிக் கொண்டது....அழுதது..... போதைப் பொருளின் கைப்பாவையாக புலம்பியது...... சட்டென எழுந்து நாற்காலியில் ஒரு ராணியைப் போல அமர்ந்தது..... மெல்ல அங்காங்கே சிதறிக் கிடந்த தன் ஆடைகளின் மொத்தத்தை பார்த்து தூ வென துப்பியது.....டேய்.... ************** உனக்கு தெரியுமா..... காமத்தின் கதவு எத்தனை மெல்லியது என்று..... நீ எதைக் கொண்டு அறுத்தாலும் அறுக்கவே முடியாத மெல்லிய நூல்களின் தீரா பக்கங்கள்.....அது......
சிந்தாவின் உடல் மொழியில் வியர்வை உருளத் தொடங்கியது .... வழிந்தோடும் பின் வளைந்தோடும் அதுவே கலையாத காட்சிக்கும் காணுகின்ற காட்சிக்கும் வழியாகும்....நான் கூட சிரிக்க மறந்து ரசிக்க துணிந்தேன்.... தொலைகாட்சி பெட்டிக்குள் பெட்டிப் பாம்பாய் அடங்கிய கதாபாத்திரங்கள் இரண்டு "என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க......" பாடலோடு அறை முழுக்க ஓடிக் கொண்டிருந்ததாக என் புருவங்கள் இரண்டும் மீசை ஆனது.....அதில் சிந்தாவின் வேஷம் கலையுது....
தாகம் வலியது....
அரும்பு மீசை மலரும் ஆண்களின் இதழ்களில் ஒரு வகை முதிரா வாசம் வருமே.... அது உனக்கு தெரியுமா..... வியர்வையின் தேசத்தில் விளையாடி வரும் சிறுவனின் உடலில் புதிரான முடிச்சுகளை முதலில் அவிழ்க்கும் பாக்கியம் உனக்கு கிடைத்ததுண்டா.....இரவெல்லாம்... காமம்.. காமம்.. காமம்.. காமத்துப் பாலின் வரிகளில் மூழ்கியே....என் அறையெங்கும் சிறுவர்களின் முதல் ஸ்பரிசங்களை பரிசாக சொட்டும் மழையை நானே ஆசீர்வதிக்கிறேன்.....நானே என் தேசக் கடவுள்.... நானே என் தேச சாத்தான். இங்கு எடுப்பதும் கொடுப்பதும்.... என் தேக வாசத்தின் சூடா மணிவிளக்கின் கரும்புகை....மறைத்து நீங்கள் ஆடும் சுவர் தேச ஆட்டத்தில் நானே புது சூத்திரதாரி... நிர்வாணம் என்பதே நிஜம்.. ஆடை கொண்டு மூடி மறைக்க அப்படி என்ன வைத்திருக்கிறாய் உலகமே..... வெறும் கலகம் மட்டுமே.....என் அறையில் 16 வயது சிறுவர்கள் பாத்ரூமை தேடுவதில்லை..... அறைக்குள்ளே சுதந்திரம் தரும் நான் காமத்து பாலின் ஆடை என்ற முகமூடி கிழித்தவள்......உணர்ச்சிகளின் நரம்புகளை அடக்கி அடக்கி உள் நோக்கி அழுத்த நீ யார்....படைத்தவனுக்கு தெரியாதா..... பருவத்தில் பயிர் செய்ய...
எனக்கு பேச வேண்டும் போல் தோன்றியது.... சிறு நீர் வருவதைப் போல.....
அதுக்கு 14, 15 வயசு பசங்கள நாசம் பண்ணுவியா.....
தூ.... நாயே..... நாசமா.. நாசம்..... நான் கடத்திட்டு வந்த எல்லா நாயுமே... "வேண்டான்னு" சொல்லல..... அதான்.. விடியற வரை.... ஓட விட்டே சாகடிச்சேன்.....கதை எல்லாம் வேண்டாம்.. நாயே...... வா..... அடக்க முடியல..... என்ற சிந்தாவின் தலை நடுங்கியது.....
தினமும் தினமும்...... தினமும்...... யாராது வேணும்........ வா...... நாயே.. வா...... உன் பேர் என்ன நாயே........
எனக்கு மீண்டும் சிரிப்பு சிரிப்பாக வந்தது..... எல்லாக் குற்றங்களுக்கும் ஒரு மறுபக்க கதை இருக்கத்தான் செய்கிறது...... எனக்கு பைத்தியம் என்பதற்காக நான் செய்த கொலையும் வன்கலவியும் சரியாகி விடுமா....?இந்த சிந்தா இபப்டி ஆனதற்கு ஒரு திருப்புக் காட்சி எல்லாம் போட முடியாது.... எனக்கு நியந்தாவைப் பார்க்க கிளம்ப வேண்டும்....இந்த நேரத்தில் நான் நல்லவனாக இருக்க வேண்டும்... என் மனதில் எந்த சபலமும் ஏற்பட்டு விடக் கூடாது.. என் நியந்தாவுக்கு நான் துரோகம் செய்து விடக் கூடாது.....இபப்டி நினைக்கும் போதே சபலப் புள்ளியில் விழுந்த உயிர் சொட்டுகளின் இயலாமையை உள்ளூர ரசித்தவனாகவே நான் இருக்கிறேன்....
சிந்தா சுவரோடு சுவராக உரசி ஒட்டி நின்று கெஞ்சியது....
மீண்டும் கரை தாவும் தவளையான மனதோடு,தேகம் பெரிதென்று ஆகி விட்டால் மானமென்ன... மாயமென்னே...தேகச்சூட்டின் வழியே பிறந்து சூடில்லா கூடாய் மண்ணோடு மண்ணாக ஆன பின்னும் ஒரு கடவுளை சுமக்கும் சாத்தானும் சாத்தானை சுமக்கும் கடவுளும்.... மாறி மாறி தங்களை மாற்றிக் கொண்டே அலைவது தான் இந்த பிறப்பின் மிச்சம்......என்றேன் நரம்புகளின் முடிச்சில் மாட்டிக் கொள்ளாத ஒரு சாத்தானாக.
பிறப்பென்பதே மிச்சம் தானடா....**************-என்றது சிந்தா... முடுச்சின் மொத்தமான ஒரு கடவுளாக.....
சிந்தாவின் உடல் முழுக்க கொப்பளித்துக் கிடந்தது காமம்.....உடலேந்தி பிச்சை கேட்பது சாபமாகத்தான் பட்டது எனக்கும்...
கதவு தட்டப் படும் ஓசையில் .... இருவரின் கவனமும் கதவிற்கு சென்றன.....
கவிஜி
*நியந்தாவா......