சாவி கொடு

சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (12-Sep-14, 2:39 pm)
Tanglish : saavi kodu
பார்வை : 274

சிறந்த நகைச்சுவைகள்

மேலே