தாய் பாசம்

இக்காட்சியை
ஆயாக்களின் அரவணைப்பில்
வளரும் குழந்தைகளிடம்
காட்டிவிடாதே.....

ஏங்கிவிடும் தாய்பாசத்திற்காக .....!

எழுதியவர் : அனிதா முருகன் (14-Sep-14, 3:04 pm)
பார்வை : 131

மேலே