அனிதா முருகன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அனிதா முருகன் |
இடம் | : keelachsurandai |
பிறந்த தேதி | : 20-Jul-1992 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 2 |
சட்டென்று வந்தாயே
பட்டென்று மறைந்தாயே
என்னத்தை கண்டாய் - என் நண்பனிடம்
அவன் உயிரையும்
பறித்து சென்றாயே!
பையன் ஒருத்தன் வாட்ஸ் அப்ல
ஒரு பொண்ணுகிட்ட மெசேஜ் பன்றான்..
.
பையன் : ஹாய்....
.
பொண்ணு : ஹலோ..
.
பையன் : எங்க இருக்கிங்க ???
.
பொண்ணு : அப்பாவோட பி.எம்.டபுள்யூ கார்ல
கிளப்புக்கு போய்டட்டு இருக்கேன்.
.
அதுக்கப்புறம் ஷாப்பிங் மால்
போய்ட்டு பர்சேஸ் பண்ணிட்டு கார் வீட்ல
விட்டுட்டு உங்ககிட்ட பேசுறேன்...
ஓகே வா ???
.
பையன் : ஓகேங்க..
.
பொண்ணு : ஆமா, நீங்க எங்க இருக்கிங்க??
.
பையன் : டவுன் பஸ்ல உங்க பின்னாடி சீட்ல
தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்...
.
உங்களுக்கும்
சேர்த்து நான் டிக்கெட் எடுத்துட்டேன் உங்கள
எடுக்க வேண்டாம்ன்னு சொல்லத்தான்
கூப்பி
மின்னல்
சட்டேன்று வந்தாயே
பாடென்று மருந்தையே
என்னத்தை கண்டாய் - என் நண்பனிடம்
அவன் உயிரையும்
பறித்து சென்றாயே!