மின்னல்

சட்டென்று வந்தாயே
பட்டென்று மறைந்தாயே
என்னத்தை கண்டாய் - என் நண்பனிடம்
அவன் உயிரையும்
பறித்து சென்றாயே!

எழுதியவர் : அனிதா முருகன் (13-Sep-14, 5:27 pm)
Tanglish : minnal
பார்வை : 170

மேலே