ஹை1

பல விட்டில் பூச்சிகளை
எரித்த படியே சிரித்து
நிற்கின்றது வீதியில்
மின் விளக்குகள்....!!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (13-Sep-14, 9:57 pm)
பார்வை : 101

மேலே