முடியுமா

தோற்றுப்போனேன்...

என்
நிழலின் நீளத்தையும்

அவள்
மனதின் ஆழத்தையும்

அளவிட முயன்று...

எழுதியவர் : இரா.இரஞ்சித் (15-Sep-14, 11:10 pm)
Tanglish : mudiyuma
பார்வை : 359

மேலே