வறுமை
நானோ
வசதி இல்லாததால்
வறுமையில் இருக்கிறேன் !
ஆனால்,
வறுமையோ........
என் மீது
வசதியாய் இருக்கிறது !!
-- தமிழ் குட்டி
நானோ
வசதி இல்லாததால்
வறுமையில் இருக்கிறேன் !
ஆனால்,
வறுமையோ........
என் மீது
வசதியாய் இருக்கிறது !!
-- தமிழ் குட்டி