என் கவிதை
அகமும் புறமும் கலவி பூண்டு
மூளை மடிப்பினில் கருத்தரித்து
விரல் வழி பிரசவித்த
அழகிய உயிர்..
~என் கவிதை..
அகமும் புறமும் கலவி பூண்டு
மூளை மடிப்பினில் கருத்தரித்து
விரல் வழி பிரசவித்த
அழகிய உயிர்..
~என் கவிதை..