கவிதை

அகமும் புறமும் கலவி பூண்டு
மூளை மடிப்பினில் கருத்தரித்து
விரல் வழி பிறப்பெடுத்த உயிர்..
~என் கவிதை..

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (18-Sep-14, 7:26 pm)
Tanglish : kavithai
பார்வை : 114

மேலே