வானத்தின் கண்

வானம் கண் அடித்தது
ஓற்றை கண்ணால் (நிலா)
வெட்கத்தில் பூமி
குளிர்ந்தது மனதில்
இரவு முழுவதும்
அவன் நினைவில்...!

எழுதியவர் : paul (18-Sep-14, 10:23 pm)
Tanglish : vaanaththin kan
பார்வை : 104

மேலே