காதல் வேட்கை

" உலகத்தையே திடுக்கிட வைத்தது காதல்!!

" உலகத்தையே பயப்படவைத்தது காதல்!!

" உலகத்தையே உயர்த்திட வைத்தது காதல்!!

" உலகத்தையே சிந்திக்க வைத்தது காதல்!!

" உலக வரைபடத்தில் இருக்கும்

அனைத்து நாட்டிலும் நிறைந்திருப்பது காதல்!!

" உலகத்தின் எல்லா திசையிலும்...

" ஓங்கி ஒலிப்பது காதலின் குரல்தான்!!

" எஃகு மனிதனையும் பஞ்சு பொதியாக்குவது காதல்!!

" இந்த காதலும் வேட்கையும் ஒன்றானால்....

" கண்முன் இருப்பது அணைத்தும் தூசாகத் தெரியும்!!

எழுதியவர் : (19-Sep-14, 12:12 am)
பார்வை : 96

மேலே