தாடி

அவள் என் மனதில் விதைத்த
விதைகளின் பலனாக
என் முகத்தில் முளைத்த
சிறுச் செடிகள் " தாடிகள் "

எழுதியவர் : nanam (19-Sep-14, 7:39 pm)
Tanglish : thaati
பார்வை : 80

மேலே