உன் பேர் சொல்ல

இது என் தாத்த வைத்த மரம்!
காலங்கள் கடந்து வளர்ந்து,
உயர்ந்து, தழைத்து, கிளைபரப்பி
நிற்கும் பெருமரம்!
பெருமை சொல்ல உனக்குண்டு!
உன் பேரனுக்கு எது உண்டு?...

எழுதியவர் : சீர்காழி சபாபதி (21-Sep-14, 9:43 am)
Tanglish : un per solla
பார்வை : 176

மேலே