காவிரியில் நீர் இல்லை
வெற்றிலையில் காம்பு
இல்லை
நெல்லுசெடியில் பசுமை
இல்லை
தென்றலில் ஈரம்
இல்லை
கன்றிற்கு பால்
இல்லை
பசுவிற்கு புல்
இல்லை
தாத்தாவிடம் பணம்
இல்லை
காவிரியில் நீர்
இல்லை
விவசாயிகளின் கண்களில்
எப்பொழுதும் நீர் தான்!!!
வெற்றிலையில் காம்பு
இல்லை
நெல்லுசெடியில் பசுமை
இல்லை
தென்றலில் ஈரம்
இல்லை
கன்றிற்கு பால்
இல்லை
பசுவிற்கு புல்
இல்லை
தாத்தாவிடம் பணம்
இல்லை
காவிரியில் நீர்
இல்லை
விவசாயிகளின் கண்களில்
எப்பொழுதும் நீர் தான்!!!