மறுத்தால் மறப்பேன்

மறுக்க முடியுமா உன்னால்
என்னை பார்கவில்லைஎன
மறுக்க முடியுமா உன்னால்
புன்னகைக்கவில்லைஎன
மறுக்க முடியுமா உன்னால்
காதல் எண்ணம் இல்லையென
மறுத்தால் ..........
மறப்பேன்
காதலை அல்ல
நீ மறுத்ததை
மீண்டும் முயல்வேன் உன் காதல் பெற

எழுதியவர் : ருத்ரன் (24-Sep-14, 7:19 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே