உன் பெயர்தான் முதல் கவிதை
உன் பெயர்தான் முதல் கவிதை
என்னை பொறுத்தவரை ,,
உன் கண்கள் பேசும் மொழிக்கு
அர்த்தங்கள் அறிந்ததில்லை
சிந்திக்காமல் உன் கண்ணை
சந்திததனால் என்னை இழந்தேனடி
என்னை தேடி உன்னை கண்டால்
மரணம் வெல்வெனடி ......
மரணம்தான் மனிதன்
காணும் கடைசி காட்சி
நான் மரித்தேன் என்றால்
அதற்க்கு உன் காதல் சாட்சி