உன் ஒற்றை பார்வை போதும்

கருத்து சொல்லும் கவிதை
படத்தில் கூட வேண்டாம்
காதல் கவிதை என்று
தனியே படிக்க வேண்டாம்

உன் ஒற்றை பார்வை போதும்
அதில் ஆயிரம் கவிதை ஓடும்
நானே அதை படித்து முடிக்க
இந்த ஜென்மம் போதும்

வாழும் வாழ்கை என்றும்
உன்னோடு என்றும் வேண்டும்
அபோதுதானே என் வாழ்க்கை
அர்த்தமுள்ளதாக ஆகும்

எழுதியவர் : ருத்ரன் (24-Sep-14, 7:03 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 553

மேலே