இன்னொரு உயிர் நேசிக்காமல் இருக்க

காதல், கேட்டால் ........
மௌனம் தருகிறாய்
உன் மௌனம் கேட்டால்
தருவாயோ காதலை !!!!

வர்ணித்து முடிக்க
முடியாத கவிதையாய்
வர்ணிப்புகுள் அடங்காத
கருபோருளாய் ...
நடமாடும் ஒரு கனவாய்

வந்து மிரட்டி போகிறாய்
சேதம் இல்லாமல்
என்னை சிதைத்து போகிறாய்
தடயம் கொடு உன் காதலுகென

ஒரு உயிர் போனதற்காய் அல்ல

இன்னொரு உயிர் நேசிக்காமல் இருக்க ........

எழுதியவர் : ருத்ரன் (24-Sep-14, 6:58 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 68

மேலே