ஒரு நட்பின் தேடல்

குறிஞ்சி பூ !
இது 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக மலர்ந்துவிடும்
ஆனால் ,இந்த நட்பு எனும் பூ
18 வருடங்களாகியும் என்வாழ்வில் இதழ் விரியாத மலராகவே இருக்கிறது??
ஏக்கங்களோடு ,
ஒரு நட்பின் தேடல் !!!!!

எழுதியவர் : பிரிசில்லா (24-Sep-14, 6:58 pm)
சேர்த்தது : Mariya
Tanglish : oru natpin thedal
பார்வை : 131

மேலே