நீ தானே
நிலவில்லாத
வானம்
அழகில்லைப்
போடி....
நீயில்லாத
வாழ்வில்
சுகமில்லை
வாடி
எனைத் தேடி.....
சோகங்கள்
விலகும்
சொல்லிக்கொள்ளாமல்
என்னருகே
நீயிருந்தால்......
சொந்தமென்று
சொல்லிக்கொள்ள
என் பக்கம்
வந்தவளே.....இன்னுமேனடி
வெட்கம்....?
நித்தமொரு
முத்தமிட்டு
நித்திரை
கெட்டதடி.....
சாமத்தில
சங்கடங்கள்
தாகம்
கொள்ளுதடி....