கவிதைகளாக

"என்னை விட்டுப் பிரிகையில் நீ சிந்திய கண்ணீர் துளிகள் இன்னும் ஈரம் காயாமல் இருக்கிறது..!
என் பேனா முனையில் கவிதைகளாக..!

எழுதியவர் : மா.லக்ஷ்மணன் (25-Sep-14, 6:05 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : kavithaikalaka
பார்வை : 360

மேலே