தாசி

இவளும்
பாட்டாளி தான்
காம மூட்டைகளை
சுமப்பதால்....

எழுதியவர் : அருண்வாலி (25-Sep-14, 6:22 pm)
பார்வை : 114

மேலே