என் மரணம்

ஒற்றை வார்த்தையால்
உன் இதையத்தை கிழித்திருப்பேன்,
நீயும் பிடிவாதமாய் இருந்தால்
என் கண்ணீர் தான் உன்
காலைத் தொடும்.....

அதன் முன்பே என்
மரணம் என்னும் என் படைப்பு
இவ்வுலகில் அரங்கேறி இருக்கும்.

எழுதியவர் : (26-Sep-14, 4:58 pm)
பார்வை : 109

மேலே