முகம்

தூரத்தி லிருந்து பார்த்தேன்
என்ன வசீகர முகம்
வழ வழப்பான முகம்
கண் அசையா நிலை
அருகில் வந்தாள் ஓ!
எத்தனை வடுக்கள்
பள்ளங்கள்
நிலாப் பெண்ணோ?

எழுதியவர் : முரளி (29-Sep-14, 10:56 am)
Tanglish : mukam
பார்வை : 461

மேலே