முடிந்துவிட்டது --அவள் நினைவு
என் நண்பன் காதலில் தோல்வியுற்ற போது
அவனுக்கு நான் எழுதிய வரிகள்
முடிந்தவரை உன்னைக் காதலித்தேன் --நீயோ
முடியாது என்று சொல்லிவிட்டாய்
முடிந்துவிட்டது --என்
மனக் காதல் --இதோ
பிரித்துக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை
என் இதயத்திலிருந்து .........!