இன்பம் சொர்க்கம்

இந்த நிமிடம் சந்தோசமாக
வாழும் வாழ்க்கையே இன்பம்
அதிலும் யாரையும் காயப்டுத்தாமல்
மகிழ்ச்சியாக இருக்கும் தருணம்
தான் வாழ்வின் சொர்க்கம்....

எழுதியவர் : பிரதாப் (1-Oct-14, 3:59 pm)
சேர்த்தது : Rajkumar
Tanglish : inbam sorkkam
பார்வை : 94

மேலே