வாழ்க்கை

அர்த்தமற்ற ஆசைகளும் !
அறிமுகமில்லாத தேவைகளும் !
அதிக எதிர்பார்ப்புகளும் !
குறிக்கோள் இல்லாத வாழ்க்கையும் தான்
ஒருவனை ஏழையாக்கும் .....

.........................அருணன் ..........................

எழுதியவர் : அருணன் கண்ணன் (1-Oct-14, 3:09 pm)
சேர்த்தது : அருணன் கண்ணன்
Tanglish : vaazhkkai
பார்வை : 193

மேலே