Rajkumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Rajkumar |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 07-Oct-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 2 |
பெண் குழந்தைனா கள்ளி பால் ஊத்தி கொல்ரானுங்க.
வளந்தா கற்பழிச்சு.
லவ்னா ஆசிட் அடி.
மனைவினா வரதட்சனை.
வயசானா தெருவுல விட்டரானுங்க.
நம் தாயின் வர்க்கத்தை சேர்ந்தவங்கள இப்படியா பண்றது...
திருந்தனும்....இல்லை திருத்தனும்....
அ - அயல் நாட்டுக்கு போகாதே
ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க
இ - இந்தியாவில் வேலை செய்
ஈ - ஈசியா இருக்கும்
உ - உண்மையை சொல்றேன்
ஊ - ஊரை விட்டுப் போகாதே
எ - எப்படா ஊருக்கு வருவோம்னு நினைப்பே.
ஏ - ஏன்டா வந்தோம்னு நினைப்பே
ஐ - ஐயோ விடுங்கடானு சொல்லுவ
ஒ - ஒப்பாரி வச்சு அழ தோனும
்ஓ - ஓலமிட்டு கத்த தோனும்
ஔ - ஔவளவுதான் சொல்லிப்புட்டேன
்ஃ - அஃகடானு இந்தியாவில் கெட!!
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கத்தி.
இப்படத்தில் இரு கதாப்பாத்திரங்களில் விஜயும், விஜய்க்கு காதலியாக சமந்தாவும், பிற முக்கிய கதாப்பாத்திரங்களில் சதீஷ், நீல் நிதின் முகேஷ், தோட ராய் சௌத்ரி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்துள்ளனர்.
சிறை கைதி-கதிரேசன் என்பவராகவும், விவசாய மக்களுக்கு துணை புரியும் ஜீவானந்தம் என்பவராகவும், விஜய் இரு கதாப்பாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கொல்கத்தாவில் சிறை கைதியான கதிரேசன், சிறையை விட்டு தப்பிப் பின் சென்னை வந்து தன் நண்பனான சதீசிடம் உதவி கேட்டுப் பின் பாங்காக் செல்ல போகும் போது சமந்தாவை கண்டதும் காதலில
தொலைவில் தெரியும் வானமும்
உன் விழியின் அருகில்தானடா.....
மறைந்தே செல்லும் காற்றும்
உன்னை தினம் தொட்டே செல்லுமடா...
விதையாய் வீழ்ந்திடு
புதுமரமாய் எழுந்திடு...
கனி கொடு நாளை
விழுமே கழுத்தினில் மாலை.....
நிலவுக்கு சென்ற
நீல்ஆம்ஸ்ட்ராங்கும்...
தனது மனதை
உழுதார் ஸ்ட்ராங்காக...
அழகிய கனவு காண
அப்துல்கலாமும் சொன்ன
அற்புத அறிவுரை
அன்பனே இதுதானோ...?
உப்பு நீராய் இருந்த கடலும்
நல்ல நீராய் மாறுகிறதே....
மேக மாற்றம் செய்வதுபோல
மனதில் மாற்றம் வேண்டாமோ...?
தூறல் போடும் மழைத்துளிதானே
வெள்ளப்பெருக்காய் ஆகிறது...
உறங்கி வாழும் தொட்டாசிணுங்கி
உரசிவிட்டால் விழிக்கிறது...
வண
எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாதே;
அதுவே,
உன் தன்னம்பிக்கையை அழித்துவிடும்...!!!
இந்த நிமிடம் சந்தோசமாக
வாழும் வாழ்க்கையே இன்பம்
அதிலும் யாரையும் காயப்டுத்தாமல்
மகிழ்ச்சியாக இருக்கும் தருணம்
தான் வாழ்வின் சொர்க்கம்....