எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அ - அயல் நாட்டுக்கு போகாதே ஆ -...

அ - அயல் நாட்டுக்கு போகாதே
ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க
இ - இந்தியாவில் வேலை செய்
ஈ - ஈசியா இருக்கும்
உ - உண்மையை சொல்றேன்
ஊ - ஊரை விட்டுப் போகாதே
எ - எப்படா ஊருக்கு வருவோம்னு நினைப்பே.
ஏ - ஏன்டா வந்தோம்னு நினைப்பே
ஐ - ஐயோ விடுங்கடானு சொல்லுவ
ஒ - ஒப்பாரி வச்சு அழ தோனும
்ஓ - ஓலமிட்டு கத்த தோனும்
ஔ - ஔவளவுதான் சொல்லிப்புட்டேன
்ஃ - அஃகடானு இந்தியாவில் கெட!!

பதிவு : Rajkumar
நாள் : 31-Oct-14, 9:39 am

மேலே