பெண் குழந்தைனா கள்ளி பால் ஊத்தி கொல்ரானுங்க. வளந்தா...
பெண் குழந்தைனா கள்ளி பால் ஊத்தி கொல்ரானுங்க.
வளந்தா கற்பழிச்சு.
லவ்னா ஆசிட் அடி.
மனைவினா வரதட்சனை.
வயசானா தெருவுல விட்டரானுங்க.
நம் தாயின் வர்க்கத்தை சேர்ந்தவங்கள இப்படியா பண்றது...
திருந்தனும்....இல்லை திருத்தனும்....