எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த சேதியும் கொஞ்சம் படிங்க............ சங்கர மடத்தின் கருப்பு...

இந்த சேதியும் கொஞ்சம் படிங்க............

சங்கர மடத்தின் கருப்பு பணம் என நான் ஒரு எண்ணம் பதிவிட்டேன்.

என் மீது ஒரு குற்றச்சாட்டு
இந்து மத்ததை மட்டும் திட்டமிட்டு குறை கூறுவதாக..............
நிற்க
1.நான் மதம் அற்றவள் [மத சார்பு அற்றவள் என்பது பொருள் அல்ல]
2.இந்து மத கோவில்,மடங்கள் மட்டும் அல்ல .எல்லா மதத்தை சார்ந்த ஆலயங்களும் வியாபார கூடங்களே.
3. 'கோவில் சொத்து' என்றும் 'உண்டியல் 'என்றும் உண்டு அல்லவே அது வருமானம் அன்றி வேறு என்ன?
4.மாதம் 10000 வருமானம் உள்ளவன் கோவிலுக்கு 100 ரூபாய் தருவான்.
5. அரசியல் வாதிகள் பலரும்,பெரிய பெரிய தொழில் அதிபர்களும் மடங்களை நாட காரணம் என்ன?
கடவுள் மீது உள்ள நாட்டமா?
6.கருப்பு,வெள்ளையாகும் இடங்கள் தானே அவை.
7.வரி பற்றியும்,வரி விலக்கு பற்றியும் அறிந்தோர் விளக்குங்கள் இதனை.......
குறிப்பு;
மற்ற மதத்தின் இது போன்ற பண பதுக்கல் தெரிந்தால் விளக்கவும்.
நான் யோக்கியன் என்பதை நிரூபிப்பதை விட அவனும் அயோக்கியன் என சொல்லவே போட்டி போடுகின்றன மதங்கள் ...............மனிதர்கள்..........

பதிவு : gowthami
நாள் : 1-Nov-14, 12:11 pm

மேலே