படிப்பால் உனை உணர்ந்தேன்

பாடப் புத்தகத்தின்
பக்கங்கள் நீ

உனை படிக்கும் போதே -எனை
நான் உணர்கிறேன் ....

எழுதியவர் : keerthana (2-Oct-14, 4:40 pm)
சேர்த்தது : ஜெபகீர்த்தனா
பார்வை : 53

மேலே