வாய்ப்பு போச்சே

ஏம்ப்பா பட்டிமன்றத்தலெ நல்லாத்தானே பேசிட்டிருந்தெ இப்ப ஏ நீ கலந்துக்கறதில்ல?

நா என்னங்க செய்யறது. இப்பெல்லாம் பேசறபோது பொருத்தமான சினிமாப் பாட்ட பாடுன்னாத்தாங்க மக்கள் ரசிச்சு கை தட்டறாங்க.


ஏ நீயும் பாட வேண்டியதுதானே.

நானும் பாடினென். ரண்டே நிமிஷத்லெ மக்களெல்லாம் அரங்கத்தவிட்டு எழுந்து போய்டாங்க.

எழுதியவர் : மலர் (2-Oct-14, 7:07 pm)
பார்வை : 264

சிறந்த நகைச்சுவைகள்

மேலே